அரச வர்த்தமானியில் முகாமைத்து சேவை அலுவலர் பதவி வெற்றிடம்

உயர்தர தகைமையுடன் அரச பதவி வெற்றிடங்கள்!


இலங்கை பொது நிருவாக அமைச்சினால் முகாமைத்து சேவை அலுவலர் தரம் -III திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

#பொதுவான தகைமைகள்

(A) இலங்கைப் பிரஜையாக இருத்தல்

(B) விண்ணப்ப முடிவுத்திகதியில் 18 வயதுக்கும் 30 வயதுக்கும் உட்பட்டவராக இருத்தல்.

(C) சிறந்த நன்நடத்தையுடையவராக இருத்தல்

(D) இலங்கையின் எப்பாகத்திலும் சேவையாற்றக்கூடிய உடற் தகுதியுடையவராக இருத்தல்,

(E) கல்வித்தகைமைகள்

(1) கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஒரே தடவையில் சிங்களம் / தமிழ் / ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட 04 நான்கு பாடங்களில் திறமைச்சித்தியுடன் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்

மற்றும்

(2) கல்விப்பொது தராதர உயர்தர பரீட்சையில் சகல பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் (பொது வினாத்தாள் மற்றும் பொது ஆங்கிலம் தவிர)

#பரீட்சைகள்

✅ உளச்சார்பு - ஒரு மணித்தியாலம்

✅ மொழித்திறன் - 2.5 மணித்தியாலங்கள்

#பரீட்சைக் கட்டணம் - 600 ரூபாய்கள்

 முழுமையான விபரங்களுக்கு -


Advertisement