மைத்திரிபால சிறிசேனவுக்கு, கௌரவமான அமைச்சு?

Daily Mirror.

முன்னாள்  ஜனாதிபதியும் இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றவருமான, மைத்திபால சிறசேனவுக்கு நேற்றைய தினம் எந்தவொரு அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை. இதனால், இவர் கடும் அதிருப்தியுடன் வெளியேறிளார். இருப்பினும், முன்னாள் ஜனாதிபதிக்கு ஒரு உதவிப் பிரதமருக்கு நிகரான பதவி ஒன்றை உருவாக்க இடமளிக்கப்படும் விதத்தில், அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்வாங்கப்படும் என்று இன்றைய ஆங்கில நாளேடு குறிப்பிடுகின்றது.Advertisement