ஆதரவாளர்களுக்கு நன்றிகள்

இம் முறைத் தேர்தலில் கிளிநொச்சியில் கட்சிக்கான வாக்குகள் அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், கிளிநொச்சி மக்கள் பெருவாரியாக வீட்டிற்கு வாக்களித்திருந்தனர்.

எம். ஏ. சுமந்திரன் கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், குறைகளைக் கேட்டறிந்தார்.


Advertisement