செயலமர்வு

 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு ஆரம்பமாகியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச, மற்றும் சபாநாயகர் ஆகியோர் தலைமையில் இச் செயலமர்வு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இச் செயலமர்வு இடம்பெறுகின்றது.Advertisement