நாமலின் தமிழ்ப் பற்று

பெயர் பலகையிலிருந்த தமிழ் எழுத்து பிழை திருத்தப்பட்டதன் பின்னரே, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்ஷ் பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.Advertisement