04.09.2020 (அன்று) வெளியான வர்த்தமானி


 #அரச வர்த்தமானி!


👉 04.09.2020 (அன்று) வெளியான பிரசுரம் செய்யப்பட்ட அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அனைத்து வேலைவாய்ப்புக்களும் ஒரே பார்வையில்...


01. விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம்


#விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையக விளையாட்டு உத்தியோகத்தர் பதவிகள் தொடர்பாகவான மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு - 2020


02. பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் கமிட்டி


#சுகாதார அமைச்சிற்காக தரம் II பல் வைத்திய நிபுணர்கள் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - 2020


03. கல்வி அமைச்சு


மூன்று வருடகால சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியைப் பயிலுவதற்காக 2018 ஆம் ஆண்டு க.பொ.த. (உ.தர) பெறுபேற்றின் அடிப்படையில் பயிலுநர்களை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்குதல் - 2020


04. இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம்


#2020 ஆம் கல்வியாண்டிற்காக உயர் தொழில்நுட்பவியல் நிறுவகங்களுக்கான (ATIs)மாணவர்களின் அனுமதி-2020
Advertisement