(Online) மூலம் மட்டுமே>தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் - 2020.


 




தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் - 2020.

National college of Education Application 2020
புதிய ஆசிரிய மாணவர்களை கல்வியற்கல்லூரிகளுக்கு இணைப்பதற்க்கான வர்த்தகமானி அறிவித்தல் இன்று வெளியானது.
இதனடிப்படையில் 2018ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர முடிவுகளின் அடிப்படியையில் 2020ஆம் ஆண்டிற்க்கான மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். இம்முறை தேசிய கல்வியற்கல்லூரிகளுக்கான அனுமதி ஒன்லைன் (Online) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.[https://info.moe.gov.lk/alresults]

ஒன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாக அலுவலக நேரங்களில் 0112787303/ 0112787385/ 0112787393/ 0112787399/ 0112787444 என்ற தொலைபேசி எண்களுக்கு அழைப்பதன் மூலமும், ncoe_application@moe.gov.lk என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலமும் உதவிகளை கோரலாம்.
இலங்கையில் உள்ள 19 தேசிய கல்வியியல் கல்லூரிகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 50 கற்கைகளுக்கு 4253 மாணவர்கள் இம்முறை இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்
Online Application