20 வது திருத்தற்திற்கு எதிராக 4 பேர் வழக்குத் தாக்கல்

 


இலங்கை அரசினால் நேற்றைய தினம் நாடாளுமன்றில், சமர்க்கிப்பட்ட 20 வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக, 4 பேர் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழசுக் கட்சியின் சார்பில் சம்மந்தன், கலாநிதி பாக்கியசோதி வரவணமுத்து, சட்டத்தரணி நாகேந்திரா கொடித்துவக்கு,அனில் காரியவசம் ஆகியோர் இன்றைய தினம் வழக்குத் தாக்கல் செய்தள்ளனர.Advertisement