வெளி நாட்டில் மருத்துவப் பட்டம் பெற்றோர், நியாயம் கோரிவெளி நாட்டில் மருத்துவப் பட்டம் பெற்றோர், தாம் இன்னும் மருத்துவ சபையினால், தமது பயிற்சிக்கான பரீட்சைகள்(ERPM) மற்றும்  பதிவுகள் நடத்தப்படவில்லையெனக் நியாயம் கோரி,கொழும்பு காலிமுகத் திடலில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement