இராணுவச் சிப்பாய் மீது சீறிப் பாய்ந்தது,கார்#NewsHub.

கண்டி தலதா வீதியில் .கடமையில் நின்ற இராணுவத்தின் மீது கார் ஏறி, விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமுற்ற இராணுவச் சிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.Advertisement