மீண்டும் நிலஅதிர்வு

 


கண்டி − திகண உள்ளிட்ட சில பகுதிகளில் பாரிய சத்தத்துடன் மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

#earthquake #kandy #SriLanka


Advertisement