சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட இன்ஜின்களை இயக்க முடியாது

 


சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட புகையிரதங்களை செலுத்துவதில் இருந்து விலகி கொள்ள புகையிரத ஓட்டுனர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிரேக்குகளில் உள்ள கோளாறு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்த போதும் இதுவரையில் அது தொடர்பில் உரிய தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.Advertisement