சிவாஜிலிங்கம் பிணையில்

 
திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.Advertisement