சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்குத் தள்ளுபடி


நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.Advertisement