கல்முனை கடற்பரப்பிற்கு பாதிப்பில்லை

 

MT NEW DIAMOND கப்பலில் பரவிய தீயினால் கல்முனை கடற்பரப்பிற்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதை நாரா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

#MTNewDiamond #newdiamond #SriLanka #lka


Advertisement