#போட்டிப்பரீட்சை #TeaInspector/Extension Officer
இலங்கை பெருந்தோட்ட அமைச்சின் கீழ் இயங்கும்,தேயிலை சிறு பற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகார சபையில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.


#பதவி - தேயிலை பரிசோதகர்/செயற்றிட்ட அலுவலர்

  தரம் - முகாமைத்துவ உதவியாளர்


#தகைமை - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் NVQ LEVEL - 5


#வயதெல்லை : 18-45


 முழுமையான விபரங்களுக்கு -Daily News (2020.09.10)


விண்ணப்ப முடிவுத்திகதி - 24.09.2020Advertisement