தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்று கூடியுள்ளது

 


இலங்கை அரசின் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடியுள்ள தமிழ்த் தேசிய கட்சிகள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளன.Advertisement