சாவகச்சேரி நகரப்பகுதியில்உக்காத அனைத்து வகையான கழிவுகளையும் பொதுமக்கள் வழங்கி பணமாக்கி கொள்வதற்கான #ResourceBank சாவகச்சேரி நகரப்பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.Advertisement