200 கொரொனா பிரேதங்களை ஏற்றிய சாரதி #ஆரிப்கான் மரணம்

 


கடந்த மார்ச் மாதம் முதற்கொண்டு நேற்றைய தினம் வரை  200 கொரொனாவால் இறந்தோரை ஏற்றிச் சென்ற   நோயாளர்களை ஏற்றிச் சென்ற, அம்பியுலன்ஸ் வண்டிச் சாரதி ஆரிப் கான் மரணமானார்.

இந்தியாவைச் சேர்ந்த 48 வயது நிரம்பியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement