20 இற்கு எதிரான வாகனப் பேரணி


20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தை நோக்கி வாகனப் பேரணி நடத்துகின்றனர்.Advertisement