மீள திறப்பு


Update: கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையம் வழமையான சேவைகளுக்காக மீள திறப்பு - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு.

(முந்தைய செய்தி)
கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் அவசர தேவையுள்ளவர்கள் புறக்கோட்டை அல்லது கொம்பனித்தெரு பொலிஸ் நிலையங்களை தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்Advertisement