யாழ் போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அறிவிப்பு…!

 


எதிர்வரும் திங்கட்கிழமை முதல் யாழ் மாவட்டத்தில், பொது மக்களுக்கான கிளினிச் சேவைகளை வழங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த நடவடிக்கைகளை, யாழ் வைத்தியசாலையின் பின்புறத்தில் அமைந்துள்ள தனியார் காணியொன்றில் முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதற்கமைய, குறித்த இடத்தை சுத்திகரிக்கும் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இன்றைய சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் பின்னர், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்  தங்கமுத்து சத்தியமூர்த்தி ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.Advertisement