ஹில்டன் ஹொட்டல் தமது நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளது

 


கொழும்பு ஹில்டன் ஹொட்டல் ஊழியர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து ஹொட்டல் நடவடிக்கைகளை ஹில்டன் ஹொட்டல் நிறுத்தியுள்ளது. #COVID__19Advertisement