நன்கொடை

 


சீன மருத்துவர் ஜங் வென் ஹொங்-இன் கொவைட்-19 நோய் தடுப்பு பற்றிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலை 'பாத்ஃபைண்டர் பவுண்டேசன்' இலங்கையில் வெளியிட்டது. இந்நூலின் 20 ஆயிரம் பிரதிகளை தமிழ் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் நன்கொடையாக வழங்கியது.Advertisement