தனியார் வங்கியொன்றின் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று


வெள்ளவத்தையில் உள்ள தனியார் வங்கியொன்றின் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

இவர்களின் தாய்மாருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது தொற்று இனங்காணப்பட்ட வெள்ளவத்தை வங்கி கிளையின் அதிகாரி ஒருவர் 12 ஆம் திகதி கணேமுல்ல உள்ள வங்கி கிளைக்கு சென்றுள்ளர்


Advertisement