ஜனாஸா அறிவித்தல்


புதிய காத்தான்குடி 6 ஆம் குறிச்சி அன்வர் பள்ளி வீதியில் வசித்து வந்த மஜீத் மாஸ்டர் என அழைக்கப்படும் மில்லத் மகளீர் பாடசாலையின் முன்னால் உப அதிபர்களில் ஒருவரான I.L.M. காசிம் மாஸ்டர் அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் வபாத்தானார்கள்.Advertisement