கொழும்பு HNB தலைமையகத்தில் ஒருவருக்கு கொரோனா
 கொழும்பு HNB Tower தலைமையகத்தில் Level 19 (Right wing) இல் பணிபுரியும் பணியாளர்  ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. என வங்கி அறிவித்துள்ளது.


  ஒரே மாடியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் சுயதனிமைப்படுத்தல்  செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.Advertisement