குற்றவாளியானார் #நுவான் சொய்சா


இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்றுவிப்பாளருமான நுவான் சொய்சா, சர்வதேச கிரிக்கற் பேரவையின் ஊழலுக்கு எதிரான குற்றச்சாட்டில், குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். ICC உறுப்புரை 2.1.4, உட்பட பல உறுப்புரைகளை மீறியுள்ளார் என்பதாகத் தெரியவருகின்றது.Advertisement