ஆசனத்தில் அமர்ந்தவாறே, வரவு செலவுத்திட்ட உரை


பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் 2021 வரவு - செலவுத் திட்ட பாராளுமன்ற உரை இன்று ஆரம்பமானாலும், நாடாளுமன்ற சபை இருக்கை ஆசனத்தில் அமர்ந்தவாறு இவரது உரை அமையப்பெற்றிருந்தது பேசுபொருளாகியுள்ளது.Advertisement