நான்கு SLBC ஊழியர்கள் கொவிட்


இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் கடமையாற்றும் நால்வருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கூட்டுதாபனத்தில் கடமையாற்றும் 3 சாரதிகள் மற்றும் மின்பிறப்பாக்கி செயற்படுத்தும் ஊழியர் ஆகியோருக்கே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Advertisement