பாலமுனை கொரொனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பு


 


பாலமுனை #கொரோனா வைத்தியசாலையில் உள்ள மஸ்ஜிதுக்கு தொற்றுக்குள்ளானோரிடம் நிதி திரட்டப்பட்டு காபட் மற்றும் #குர்ஆன் வைப்பதற்கான தட்டு என்பன அன்பளிப்பு செய்யப்பட்டது.