ஏறாவூர்,இளைஞர் கடலில் மூழ்கி உயிரிழப்பு


 


#விசேட செய்தியாளர் A.J.பஸ்லின்.

ஏறாவூர் கலைமகள் வீதியைச் சேர்ந்தவரும் யங் அல்பதாஹ் விளையாட்டுக்கழக வீரரும், பொத்துவிலை வசிப்பிடமாகவும் கொண்ட,பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தரான சகோதரர் ஷிபான் பொத்துவில் கடலுக்கு குடும்ப சகிதம் சமைத்து உண்ணுவதற்கு சென்று ஸிபான் பொத்துவில் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.