மயிரிழையில் உயிர்தப்பினார் அருந்திக பெர்ணான்டோ

 


சிலாபம்-ஆனமடுவ வீதியில் பயணித்த இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவின் ஜீப் வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதியதில், இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவும் அவருடன் பயணித்த மூவரும் மயிரைிழையில் உயிர் தப்பினர். 


Advertisement