பொலிஸ் பரிசோதகர் SM.அமீர் சற்று முன் காலமானார்.


தகவல்; இக்ராம்.

சாய்ந்தமருதைச் சேர்ந்தவரும், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான SM.அமீர் சற்று முன் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


Advertisement