தங்க பிஸ்கட்டுக்களை கடத்த முற்பட்ட வர் கைது

 


200 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை கடத்த முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.