#COVID19LKA உயிரிழப்புக்களின் எண்ணி்க்கை-575


 


இன்றைய தினம் 4 பேர் கொரொனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.நாட்டில் மேலும் 4 மரணங்கள் பதிவு - 3 ஆண்கள், 1 பெண் - வயது: 86, 67, 87, 90 - இடங்கள்: இகிரிய, ஹோமாகம, கொழும்பு 14, புவக்பிட்டிய நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 575 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.