விபத்தில் மரணமானார்#Rep/Faslin

மீராவோடயை சேர்ந்த சகோதரர்

முபாரிஸ்  ஓட்டமாவடி பாலம் அருகில் இடம்பெற்ற விபத்தில் மரணமானார்.


இவர் அல் முஹர்ரமா ட்ரவல்ஸ் உரிமையாளர் சம்மூன் ஹாஜியாரின் சகோதரியின் மகனும்,

Hanza Filling station தியாவட்டவான் செட்டில் கடமை செய்தவரும் ஆவார்.


சங்கைமிகு மாதத்தில் இறையடி சேர்ந்த இந்த சகோதனுடைய  பாவங்களை வல்ல ரஹ்மான் கருணையாயளன் மன்னித்து கப்றை விசாலப்படுத்தி உயர்ந்த சுவனத்தில்  நுழைவிப்பானாக!...


அல்லாஹ் அன்னாரை இப்புனித நாளில் பொருந்தி கொள்வானாக.