இலங்கை டெஸ்ட்: நஜ்மல் ஹொசைன் ஷான்டோ சதம்- வங்காளதேசம் முதல்நாள் ஆட்ட முடிவில் 302/2

 


இலங்கை - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கை பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தெர்வு செய்தது.