நடமாட்டக் கட்டுப்பாடுநாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட நடமாடக் கட்டுப்பாட்டு அறிவிப்பினை ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11 முதல் ,25 செவ்வாய்கிழமை காலை 4 மணி வரையில் ,நாடு முழுவதும் நடமாட்டக்கட்டுப்பாடு அமுலாக்கப்படவுள்ளது