கொழும்பு நகரின் பல பகுதிகள் வெள்ளநீரில்


 


நாட்டின் பல பாகங்களில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு நகரின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

பொரளை கின்ஸி வீதி, நொரிஸ் கெனல் வீதி ,கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை தும்முல்ல சந்தி மற்றும் ஆமர் வீதி ஆகிய பகுதிகள் வெள்ளநீரில் முழழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.