நாட்டை இன்றிரவு 10 மணி முதல் முடக்குவதற்கு தீர்மானம்


 


நாட்டை இன்றிரவு 10 மணி முதல் முடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை நாட்டை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இதன்படி, அத்தியாவசிய சேவைகளை தவிர, ஏனைய அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்படவுள்ளன.