(2ம் கட்டம்) 50 ஆயிரம் பட்டதாரிகளை ONLINEயில் பதிவு செய்யலாம்

http://43.224.125.68:7000/?fbclid=IwAR1OLLxuT6fQWtU5FVctEfK3xCC4I7Kgmdxrl_Z1tfHD6KLaHog-L99C6yw50 ஆயிரம் பட்டதாரிகளை ONLINEயில் பதிவு செய்தல் (2ம் கட்டம்)


பட்டதாரி பயிலுநர்கள் பின்வரும் திகதி மற்றும் மாவட்ட அடிப்படையில் தங்களது தகவல்களை வழங்குமாறு பொது நிருவாக அமைச்சால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது


⭕ 23 - ஆகஸ்ட் - 2021

✅ கம்பஹா

✅ களுத்துறை

✅ கண்டி


⭕ 24 - ஆகஸ்ட் - 2021

✅ கண்டி (மீதி)


⭕ 25 - ஆகஸ்ட் - 2021

✅ கண்டி(மீதி)

✅ மாத்தளை

✅ நுவரெலியா

✅ காலி


⭕ 26 - ஆகஸ்ட் - 2021

✅ காலி (மீதி)

✅ மாத்தரை


⭕ 27 - ஆகஸ்ட் - 2021

✅ மாத்தரை (மீதி)

✅ அம்மாந்தோட்டை

✅ யாழ்ப்பாணம்


⭕ 28 - ஆகஸ்ட் - 2021

✅ யாழ்ப்பாணம் (மீதி)

✅ மன்னார்

✅ வவுனியா

✅ முல்லைத்தீவு

✅ கிளிநொச்சி

✅ மட்டக்களப்பு


⭕ 30 - ஆகஸ்ட் - 2021

✅ மட்டக்களப்பு (மீதி)

✅ அம்பாறை

✅ திருகோணமலை


⭕ 31 - ஆகஸ்ட் - 2021

✅ திருகோணமலை (மீதி)

✅ குருநாகல்


⭕ 01 - செப்டம்பர்- 2021

✅ குருநாகல் (மீதி)

✅ புத்தளம்

✅ அனுராதபுரம்


⭕ 02 - செப்டம்பர்- 2021

✅ அநுராதபுரம் (மீதி)

✅ பொலன்னநுவை

✅ பதுள்ளை


⭕ 03 - செப்டம்பர்- 2021

✅ பதுள்ளை (மீதி)

✅ மொனராகலை

✅ இரத்தினபுரி


⭕ 04 - செப்டம்பர்- 2021

✅ இரத்தினபுரி (மீதி)

✅ கேககாலை


⭕ 06 - செப்டம்பர்- 2021

✅ கேகாலை