சட்டமாணிப் பரீட்சை உட்பட ஓகஸ்ட் மாதப் பரீ்ட்சைகள் ஒத்தி வைப்பு


 


ஆகஸ்ட் மாதம் நடைபெற விருந்த அனைத்து அரசாங்க போட்டிப்பரீட்சைகளும் மறு அறிவித்தல்  வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீ்ட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.