ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன


 


நாட்டுக்கு மேலும் ஒரு தெகை பைஸர் கொரோனா தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதற்கமைய மேலும் ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன.

அத்துடன் குறித்த தடுப்பூசிகள் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் கொள்வனவு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.