தபால் திணைக்கள சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன


 


பால் மற்றும் உப தபால் அலுவலகங்கள், திங்கள், செவ்வாய், வியாழன்  மற்றும் சனிக்கிழமைகளில் மாத்திரம் திறக்கப்படும் என தபால் திணைக்களம்


எனினும், மத்திய தபால் பரிமாற்றகத்தில் EMS உள்ளிட்ட சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.