ஊரடங்கு நீடிப்பு பற்றிய அறிவிப்பு
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி, திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து அமுலில் இருக்கும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(03/09) கூடிய கொரோனா தடுப்புச் செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

- Kayal