கல்குடா ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மறைவு


 


கல்குடா ஜம்இய்யதுல்  உலமாவின் தலைவர் அல்-ஹாஜ் மௌலவி ALM.இஸ்மாயில் (பஹ்ஜி) ஹஸ்ரத் அவர்கள் இன்று காலை 4.00 மணியளவில் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)