சட்ட விாிவுரையாளா் Dr. KAMALA NAGENDRA அவுஸ்திரேலியாவில் மறைவு


 


இலங்கை சட்டக்கல்லூாி மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடம் என்பவற்றின் முன்னாள் 

சட்ட விாிவுரையாளா் Dr. KAMALA NAGENDRA அவுஸ்திரேலியாவில் 30.09.2021 அன்று காலமானாா்


Matrimonial Property and Gender inequality -- A Study of Thesawalamai என்ற நூலின் ஆசிாியரான இவா் அல்வாயை பிறப்பிடமாக கொண்டவா்.