அனர்த்த இடர் முகாமைத்துவம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான விழா



 



அம்பாறை மாவட்ட செயலகத்தின் பேரிடர் முகாமைத்துவ நிலையம், PACES Sri Lanka அட்டாளைச்சேனைஆகியவற்றுடன் இணைந்து மாவட்ட மட்டத்தில் இளைஞர் தன்னார்வலர்களுக்கான அனர்த்த இடர் முகாமைத்துவம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான விழா நேற்று மாலை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.