அரச பணியாளர்கள் சேவைக்கு வருவது தற்காலிகமாக நிறுத்தப்படும் ''நாட்டில் உணவுத்தட்டுப்பாடு அபாயம் - ஜூன் நடுப்பகுதி வரை எரிபொருள் இருக்கிறது.- அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த இதர அரச பணியாளர்கள் சேவைக்கு வருவது தற்காலிகமாக நிறுத்தப்படும்' -  பிரதமர் ரணில்